Examination Results
Engineering Examination Results - 2024
01.Result Sheet - Certificate of Proficiency-watchkeeping-2024-03-25
02.Result Sheet- Certificate of Proficiency-ETR-2024-03-25
03.Result Sheet - Certificate of Proficiency-Able seafarer-Engine-2024-04-04
04.Result Sheet - Certificate of Proficiency-watchkeeping-2024-04-02
05.Result Sheet- Certificate of Proficiency-watchkeeping-2024-04-25
பரீட்சை நாட்காட்டி
பொறியியல் பரீட்சை - ஆண்டு 2020
பரீட்சை | திகதிகள் | ||||
பிரதான பொறியியலாளரும் இரண்டாவது பொறியியலாளரும் (வரையறையற்றது) | |||||
இயந்திர அறைக் காவல் பற்றிய பொறியியல் பொறுப்பதிகாரி (வரையறையற்றது) | |||||
இயந்திர அறைக் காவல் பற்றிய பொறியியல் பொறுப்பதிகாரி (வரையறையற்றது) (NCV) | |||||
கப்பற்தள திணைக்களம் - கடற்பயணத் திணைக்களம்
பரீட்சை | |||||
மாஸ்டர் / பிரதான உதவியாளர் மறு பரீட்சை | |||||
GT 500 அல்லது அதனை விஞ்சிய கப்பல்களில் NWKO | |||||
GT 3000 ற்கு குறைவான NCV கப்பல்களில் NWKO | |||||
GT 500 ற்கு குறைவான NCV கப்பல்களில் மாஸ்டர் மற்றும் NWKO | |||||
கட்புல சமிக்ஞை (கோரிக்கையின் பேரில்) | |||||
மாஸ்டர் / பிரதான உதவியாளர் (வரையறையற்றது) | |||||
கட்புல சமிக்ஞை (கோரிக்கையின் பேரில்) | |||||
GT 500 அல்லது அதனை விஞ்சிய கப்பல்களில் NWKO | |||||
GT 3000 ற்கு குறைவான NCV கப்பல்களில் NWKO | |||||
GT 500 ற்கு குறைவான NCV கப்பல்களில் மாஸ்டர் மற்றும் NWKO | |||||
கட்புல சமிக்ஞை (கோரிக்கையின் பேரில்) | |||||
மாஸ்டர் / பிரதான உதவியாளர் (வரையறையற்றது) | |||||
கட்புல சமிக்ஞை (கோரிக்கையின் பேரில்) | |||||
வணிகக் கப்பல் பிரிவினால் (MSD) நடத்தப்படுகின்ற பரீட்சை வகைகள்
கடற்பயன திணைக்களம் |
|||
தகுதிச் சான்றிதழ் | மாஸ்டர் | ||
தகுதிச் சான்றிதழ் | பிரதான உதவியாளர் | ||
தகுதிச் சான்றிதழ் | கடற்படைக் காவல் பொறுப்பதிகாரி | ||
தகுதிச் சான்றிதழ் | கரையோரக் கடற்பயணங்களில் ஈடுபடுட்டுள்ள GT 3000 ற்கு குறைவான கப்பல்களின் மாஸ்டர் (NCV) | ||
தகுதிச் சான்றிதழ் | கரையோரக் கடற்பயணங்களில் ஈடுபட்டுள்ள GT 3000 ற்கு குறைவான கப்பல்களின் பிரதான உதவியாளர் (NCV) | ||
தகுதிச் சான்றிதழ் | கரையோரக் கடற்பயணங்களில் ஈடுபடுட்டுள்ள GT 3000 ற்கு குறைவான கப்பல்களின் பொறுப்பதிகாரி (NCV) | ||
தகுதிச் சான்றிதழ் | கரையோரக் கடற்பயணங்களில் ஈடுபடுட்டுள்ள GT 500 ற்கு குறைவான கப்பல்களின் மாஸ்டர் (NCV) | ||
தகுதிச் சான்றிதழ் | கரையோரக் கடற்பயணங்களில் ஈடுபடுட்டுள்ள GT 500 ற்கு குறைவான கப்பல்களின் காவல் பொறுப்பதிகாரி (NCV) | ||
வகைப்படுத்தல் சான்றிதழ் | இயந்திர கூடத்தை காவல் செய்வதன் ஒரு பகுதியாக அமைகின்ற றேட்டிங் | ||
AB- இயந்திரம் | திறமையான கடலோடிக் கப்பற்றளம் | ||
பொறியியல் திணைக்களம் பற்றிய விபரங்களுக்காக |
பொறியியல் திணைக்களம் |
|||
தகுதிச் சான்றிதழ் | பொறியியலாளர் | ||
தகுதிச் சான்றிதழ் | இரண்டாவது பொறியியல் உதவியாளர் | ||
தகுதிச் சான்றிதழ் | பொறியியல் காவல் பற்றிய பொறுப்பதிகாரி | ||
தகுதிச் சான்றிதழ் | மின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் | ||
தகுதிச் சான்றிதழ் | கரையோர கடற்பயணங்களில் ஈடுபட்டுள்ள 750 KW மற்றும் 3000 முறு இடைப்பட்ட அதிவேக சக்தி கொண்ட கப்பல்களில் வரையறுக்கப்பட்ட பிரதான பொறியியல் உத்தியோகத்தர் | ||
தகுதிச் சான்றிதழ் | கரையோர கடற்பயணங்களில் ஈடுபட்டுள்ள 750 KW மற்றும் 3000 முறு இடைப்பட்ட அதிவேக சக்தி கொண்ட கப்பல்களில் இரண்டாவது வரையறுக்கப்பட்ட இரண்டாவது பொறியியல் உத்தியோகத்தர் | ||
தகுதிச் சான்றிதழ் | கரையோர கடற்பயணங்களில் ஈடுபட்டுள்ள 750 முறு மற்றும் 3000 KW இடைப்பட்ட அதிவேக சக்தி கொண்ட கப்பல்களில் வரையறுக்கப்பட்ட பொறியில் காவல் பற்றிய பொறுப்பதிகாரி | ||
வகைப்படுத்தல் சான்றிதழ் | இயந்திர கூடத்தை காவல் செய்வதன் ஒரு பகுதியாக அமைகின்ற றேட்டிங் | ||
AB - இயந்திரம் | திறமையான கடலோடி இயந்திரம். | ||
AB - மின் இயந்திரம் | திறமையான கடலோடி மின்னியல். | ||
பொறியியல் திணைக்களம் பற்றிய விபரங்களுக்காக | |||
விண்ணப்பப் பத்திரமும் வழிகாட்டல்களும் |